Monday, November 07, 2016
On Monday, November 07, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 7.11.16
திருச்சியில் முஸ்லிம்
இலக்கிய மன்றம்
சார்பில் இன்று;;
அனைத்து முஸ்லிம்
அமைப்பினர்களுக்கு மத்திய
அரசு கொண்டு
வர உள்ள
பொது சிவில்
சட்டத்தை எதிர்த்து குறித்த ஆலோசனை
கூட்டம் நடைபெற்றது
இந்த கூட்டம்
பீமநகர் கேஎம்எஸ்
மாஹாலில் நடைபெற்றது
இந்த கூட்டத்தில்
முஸ்லீம்களின் நடைமுறை
சட்டமான பொது
சிவில் சட்டத்தை
முறையை பாஜாக
அரசு மாற்றிஅமைத்து
முயற்சிப்பதை தடுத்து
அனைத்து முஸ்லிம்களுடன்
தங்கள் அமைப்பு
சேர்ந்து செயல்படும்
என்று தலைவர்
உஸ்மான் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தலைவர்
உஸ்மான் செயலாளர்
கவிஞர் சையது
ஜாபர் தலைமையில் நடைபெற்றது இதில்
இணைசெயலாளர்கள் தன்வீh
அகமது பீர்முகமது
ஆடிட்டர் அபுபக்கர்
முகமது இக்பால்
மற்றும் நிர்வாகிகள்
பொறுப்பாளர்கள் பல்வேறு
அமைப்பு சார்ந்த
உறுப்பினர்கள் கலந்து
கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகர் 3–வது பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். 6–வது வார்டு அ.தி.மு.க. செயலாளரான இவர் அதே ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment