Tuesday, November 08, 2016
On Tuesday, November 08, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 8.11.16
தமிழ்நாடு முஸ்லிம்
பெண்கள் இயக்கம்
சார்பில் முஸ்லிம்
தனிநபர் சட்டங்கள்
தேவை ஒரு
வரையறை என்பது
தொடர்பாக பத்திரிக்கையாளர்
சந்திப்பு நடைபெற்றது
அதைப்பற்றி காமிலா
நிர்மான உறுப்பினர்
கூறுகையில் முஸ்லிம்
தனிநபர் சட்டம்
(ஷரியத்) அப்ளிகேஷன் ஆக்ட் 1937 என்பது
பிரிட்டிஷ் அரசாங்கத்தால்
பாரம்பரியமான வழக்கமுறை
சட்டங்களை தொகுக்கும்
வண்ணம் கொண்டு
வரப்பட்டது
விவாகரத்து பெறுவது
என்பது பல
முஸ்லிம் பெண்களுக்கு
கடினமான ஒன்றாக
இருந்தமையால் அவர்கள்
மாற்று மதத்திற்கு
மாறுவதன் மூலம்
விவாகரத்து பெற்றார்கள்.
இதனை ஒழுங்குகபடுத்தவே
1939 ஆண்டு முஸ்லிம்
விவாகரத்து சட்டம்
கொண்டுவரப்பட்டது. இந்த
சட்டத்தை வரையறக்கப்படவேண்டும்
என்றும் அதனை
வழியுறுத்தி வரும்
18 ஆம்தேதி பேரணி
மற்றும்; கடிதம்
எழுதி அதன்
மூலம் மனு
அளிக்க உள்ளோம்
என்று தெரிவித்தார்.
பேட்டி காமிலா
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரதம் திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
0 comments:
Post a Comment