Saturday, December 10, 2016
On Saturday, December 10, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 10.12.16
திருச்சி தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் சார்பில் மாநில பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் மாநில பொதுக்குழுக்கூட்;டம் நடைபெற்றுது
அப்போது மாநில பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் கூறுகையில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசித்து வரப்படுகிறது அதன் பின்பு கலந்தாய்வு நடந்து புது நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் கௌரவ தலைவர் சுப்பிரமணியம் மாநில தலைவர் மனோ கரன் மாநிலதுணைத்தலைவர்கள் பால்கென்னடி கண்ணன் வீராச்சாமி மாநில துணைப்பொதுச்செயலாளர்கள் இளங்கோவன் ஜெயச்சந்திரன் இம்மானுவேல் தனபாலன் மாநில பொருளாளர் ஜெயப்பிரகாஷ் மாநில அமைப்பு செயலளார் சுப்பிரமணியன் மாநில மகளிரணி செயலாளர் இந்திராகாந்தி மற்றும் பல் மாவட்டங்களிலிருந்து நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
பேட்டி மாநில பொதுச்செயலாளர் சுப்பிரமணியன்

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
திருச்சி மாவட்டம் முசிறி அருகே கோதூர்பட்டியில் டாஸ்மாக் கடையில் இருந்து திருட்டுத்தனமாக விற்பனைக்கு கடத்தப்பட்ட 1200 மதுபாட்டில்க...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...

0 comments:
Post a Comment