Wednesday, December 14, 2016
திருச்சி 13.6.16 சபரிநாதன் 9443086297
மத்திய அமைச்சரவை குழு உறுதி மொழியை நிறை வேற்ற கோரியும் பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்பாட்டம் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பாளர் பொன்மலை பணிமனைக்கோட்டம் வீர சேகரன் தலைமையில் ஆர்பாட்டம் திருச்சி பொன்மலைஆர்மரி கேட் முன்பு நடைபெற்றது
திருச்சி ரயில்வே பணிமணை பொன்மலைஆர்மரி கேட் முன்பு துணைப்பொதுச்செயலாளர்பணிமனை கோட்டம் பொன்மலை மண்டலத்தலைவர் தமிழ்நாடு பாண்டிச்சரி கன்ஸ்யூர் கவுன்சில் மாவட்ட செயலாளர் எச்எம்எஸ் திருச்சி வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது
7வது சம்பளகமிஷன் பரிந்துரைக்கு ரூபாய் 18000பதிலாக 26000 வழங்கவேண்டும் ஆண்டு இன்கிரிமென்ட்டாக 5 சதவீதம் வழங்கிடவேண்டும் ஜனவரி 1 மற்றும் ஜீலை 1ம் தேதிகளில் இன்கிரிமென்ட் வழங்கி குறைந்த பட்சம் 10 சதவீதம் கூடுதல் சம்பளம் வழங்கிடவேண்டும் ளுPயுனு க்கு குறைந்த பட்ச தண்டனையாக வேலை நீக்கம் என்ற அடாவடி போக்கை கைவிட வேண்டும் குறைந்த பட்ச ஓய்வூதியமாக அடிப்படை சம்பளத்தி;ல் 60சதவீதம் வழங்கிடவேண்டும்
போக்குவரத்து படியாக ஏற்கனவே வாங்கும் தொகை டிஎஐ இணைத்து நிர்ணயம் செய்ததை மாற்றி உயர்த்தி வழங்கவேண்டும்
ர்ஸ்க் அலவன்சு குடும்ப கட்டுப்பாடு அலவன்சு உள்ளிட்ட52 அலவன்சுகளை ரத்து செய்யும் பரிந்துரைகளை ஏற்கக்கூடாதுபுதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்றுவீரசேகரன் தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்களில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணிகள் துவங்கியுள்ளன. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட உடுமலை ம...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
0 comments:
Post a Comment