Tuesday, April 18, 2017
On Tuesday, April 18, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
18.4.17
திருச்சியில் திருநங்கைகளின் விழா வாலண்டரி ஹெல்த் சர்வீஸஸ் மற்றும் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு இணைந்து மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் உணவு விடுதியில் நடத்தியது
அதில் பேசிய திருநங்கை அருணா நாயக் கூறுiயில் 6 மாநிலங்களில் இருந்து ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது தற்N பாது காவல் துறை துணை ஆய்வாளராக திருநங்கை பொறுப்பேற்றுள்ளார் தொடர்ந்து பொறியியல் படிப்பை கிரேஸி பானு முடித்துள்ளார் அடுத்து மருத்துவபடிப்புக்கு இந்த வருடம் இணையஉள்ளனர்
திருநங்கைகளை படிக்கவைக்க வேண்டும் என்று முயற்சிகள் எடுத்துவருகிறோம். சீமை கருவேள மரங்களை அழிக்க திருநங்கைகள் பெரும் பங்குவகிக்கவேண்டும்என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்
மேலும் மத்திய அரசு கொண்டு
2016பாதுகாப்பு மசோதாவை மாற்றம் செய்ய சொல்லி சட்டக்கல்லூரி மாணவர்களுடன் இணைந்து ஒரு மசோதா உற்பத்தி செய்து சென்ட்ரல் பார்லிமென்ட் ஸ்டேன்டிங்கமி;ட்டிக்கு கொடுத்துள்ளனர் பாரளுமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்படவேண்டும் என கருதுகிறோம்
மாநில அரசு 10
வருடங்களுக்கு முன்பு நல வாரியம் அமைத்துள்ளது அந்த நலவாரியம் 2
3ஆண்டுகள் தான் துரிதமாக செயல் பட்டது ஆனால் தற்போது செயல்பாடில்லை அதனை செயல்படுத்த வேண்டும் என்றார்.
பேட்டி அருணா நாயக்(சென்னை) கிரேஸி பானு(சென்னை பொறியியல்பயின்றவர்) மதனாநாயக்(கோவை)
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
0 comments:
Post a Comment