Saturday, July 22, 2017
திருச்சி 22.7.17
சூரிய நமஸ்கார பயிற்சியில் திருச்சி மாணவி உலக சாதனை. ருத்ர சாந்தி யோகாலயம் சார்பில் 2.3 அடி ஆழ நீச்சல் குளத்தில் 120 சூரிய நமஸ்காரம் யோகப் பயிற்சினை 40நிமிடங்களில் 1440 நிலைகளை செய்யும் உலக சாதனை நிகழ்ச்சி திருச்சி கண்டோன்மென்ட் அருகே நடைபெற்றது.
திருச்சி ராஜாஜி வித்யாலயா பள்ளியில் 7 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ராஷ்மி நீச்சல் குளத்தில் 120 சூரிய நமஸ்கார யோகப் பயிற்சினை செய்து உலக சாதனை செய்தார். இச்சாதனையை பதஞ்சலி புக் ஆப் வேல்டு ரெக்கார்டு புத்தகம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது.
ருத்ர சாந்தி யோகாலய நிறுவனர் யோகரத்னா கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். பதஞ்சலி புக் ஆப் வேல்டு ரெக்கார்டு முதன்மை நடுவராக முனைவர் அசோகன் மதிப்பீடு செய்தார். பாரதிய ஜனதா கட்சி மாநில செயலர் பொன் பாலகணபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விஐபி ஏஜென்சி நிர்வாக இயக்குநர் மனோகரன் , ஸ்ரீ காவேரி கலை பண்பாட்டு மைய தலைவர் ஜெயநந்தினி , அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் விஜயகுமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...

0 comments:
Post a Comment