Tuesday, February 20, 2018
பிஷப்ஹீபர் கல்லூரியின் 50ஆம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு கல்லுரிகளுக்கு இடையிலான மாநில அளவிலான கால்பந்து போட்டி இன்று துவங்கியது.
இப்போட்டியை ஹோலிகிராஸ் கல்லூரி முதல்வர் துவக்கி வைத்தார். இந்தப் போட்டியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 15க்கும் மேற்பட்ட கல்லூரி அணிகள் பங்கேற்றுள்ளனர்.
முதல் சுற்று ஆட்டங்கள் இனைத்தும் இன்று நடைபெறுவதால் இதில் வெற்றி பெறும் அணிகள் கால் இறுதி ஆட்டத்தில் பங்கேற்பார்கள்.
இதில் வெற்றி பெறும் அணிகள் அரைஇருதி சுற்றில் பங்கேற்பார்கள். நாளை இறுதி போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அனைவருக்கும் 22ஆம் தேதி அன்று மாலை நடைபெறும் பாராட்டு விழாவில் போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் இந்திய கால்பந்து வீரர் லெட்சுமணன் பரிசுகள் வழங்கிக் கவுரவிக்க உள்ளனர்.மேலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிக்கு 2018ஆம் ஆண்டின் அருட்திரு கார்டினா் நினைவு கோப்பை வழங்கப்பட உள்ளது.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த நகலூர், பெருமாபாளையத்தை சேர்ந்தவர் அன்புரோஸ்(வயது- 72). இவர், தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை, ...

0 comments:
Post a Comment