Tuesday, March 20, 2018
VHP சார்பாக அயோத்தியில் தொடங்கி இராமேஸ்வரம் வரை முடியும் ரதயாத்திரையை தமிழ்நாட்டில் செங்கோட்டை வழியாக வருவதை நிறுத்த வேண்டும் என்றும், அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை சீர்குலைக்கவே இந்த ரதயாத்திரை என்று இதை இன்று செங்கோட்டையில் நுழையவிடக்கூடாது என்று அனைத்து கட்சி தலைவர்களும் குரல் கொடுத்தும் மேலும் இதை செங்கோட்டையில் தடுக்க செல்வோம் என்று இன்று செல்ல இருந்த அனைத்து கட்சி தலைவரகளையும் கைது செய்தது காவல்துறை. மேலும் இதை தடுக்க சென்ற SDPI கட்சியின் தமிழ் மாநில தலைவர் KKSM. தெஹ்லான் பாகவி அவர்கள் உள்பட பல இயக்கங்களின், கட்சிகளின் தலைவர்களை காவல்துறையின் கைது நடவடிக்கை கண்டித்து திருச்சி மாவட்டம் சார்பாக SDPI கட்சி சார்பாக திருச்சி மாவட்ட செயலாளர் இமாம் ஹஸ்ஸான் தலைமையில் திருச்சி டோல்கேட் மீனாட்சி பெட்ரோல் பங்க் அருகில் தேசிய நெடுஞ்சாலை மறியல் போராட்டம் இன்று மதியம் 12 மணியளவில் நடைபெற்றது.
SDPI கட்சியின் நிர்வாகிகளான திருச்சி மாவட்ட செயலாளர் ரபிங் முகமது, பொருளாலர் முஸ்தபா, முன்னால் மாவட்ட தலைவர் ரஹ்மத்துல்லா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். மேலும் கட்சியின் செயல்வீரர்கள் என 40க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
0 comments:
Post a Comment