Wednesday, September 05, 2018
இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியின் ஆறாம் பட்டமளிப்பு விழா கல்லூரி
வளாகத்தில் 02.09.2018 அன்று நடைபெற்றது.
பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை ஏற்று கல்லூரியின் செயலர் திரு ராஜசேகரன் தொடங்கி
வைத்தார். இயக்குனர் முனைவர் பாலகிருஷ்ணன் மற்றும் முதல்வர் முனைவர்
பாரதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக பெங்களூர் டீ.சி.எஸ் தலைமை அதிகாரி திரு.
அபூர்ப தாஸ் கலந்து கொண்டார்.
முன்னதாக கல்லூரியின் அறிக்கையை கல்லூரி முதல்வர் திரு பாரதிராஜா பதிவு
செய்தார். அதில் மாணவ மாணவிகளின் சாதனைகள், பேராசிரியர்களின் சாதனைகளை
குறிப்பிட்டார்.
பின்னர் பட்டமளிப்பு உரை நிகழ்த்திய பெங்களூர் டீ.சி.எஸ் தலைமை அதிகாரி திரு.
அபூர்ப தாஸ் தனது உரையில் முதலாவதாக புதிய பட்டதாரிகளுக்கு வாழ்த்துக்களை
தெரிவித்தார்.
பின்னர் தொடர்ந்து பேசுகையில், மாணவர்கள் தங்கள் தனி திறமைகளை வளர்த்து
கொள்வதன் அவசியம் பற்றி குறிப்பிட்டார். மேலும் மாணவர்கள் உயர்ந்த
எண்ணங்களையும், சிந்தனைகளையும் வளர்த்துகொண்டால் வாழ்வில் பல சாதனைகளை
படைக்கலாம் என்று கூறினார்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மகுடேஸ்வரர்–வீரநாராயண பெருமாளுக்...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
படிப்பு விஷயத்தில் பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை அவிநாசி அருகே புதன்கிழமை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்...
-
பொள்ளாச்சி, : பொள் ளாச்சி பகுதியில் ஆபாச படங்களை சி.டி. மற்றும் மெமரி கார்டுகளில் பதவிறக்கம் செய்து விற்பனைக்கு வைத்திருந்த 5 பேரை...
-
திருச்சியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி அருகில் தமிழ்நாடு க...
-
திருச்சி 20.2.16 திருச்சி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை திருச்சியில் நிர்மலா சீதாராமன் சீதாலெட்சுமி ராமசாமி கல...
-
மதுரையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு பணம் அனுப்பப்படுகின்றது. இதில் பலமுறை கள்ள நோட்டுகள் வருவதாக ரிசர்...
-
நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் ...

0 comments:
Post a Comment