Monday, June 24, 2019
திருச்சி ஜூன் 24
பொறியியல் படிக்கும் மாணவனுக்கு வேலை வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
தமிழ்நாடு சுயநிதி பொறியியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு மற்றும் அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்கம்
இவற்றில் நடத்த உள்ள ஆன்லைன் கவுன்சிலிங் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று தொலைநோக்கு - 2019 என்ற பெயரில் திருச்சி அரசு கலையரங்கம் அரங்கில் கருத்தரங்கம் நடைபெற்றது.
தமிழ்நாடு சுயநிதி பொறியியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கூட்டமைப்பு தலைவர் முனிரத்தினம் மற்றும் செயலாளர் டாக்டர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் துறை தலைவர் அன்புத்தம்பி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் ஜிபிஎஸ் நிறுவனத்தில் முதுநிலை மேலாளர் ராஜகோபாலன், கே7 கம்ப்யூட்டர் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி புருஷோத்தமன், அரசு தொடக்க கல்வி இயக்கத்தின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு விளக்க உரையை வழங்கினார்.
இக்கத்தரங்கில்
நடப்பாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கவுன்சிலிங் முறையானது அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து அரசு தொழில்நுட்பக் கல்விக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் கவுன்சிலிங் குறித்த விழிப்புணர்வையும், செயல்முறைவிளக்கங்களையும், மாணவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. மேலும் வேலை வாய்ப்பு என்பது பொறியியல் படிப்பிலோ அல்லது பாடத் திட்டத்தில்லை மாணவர்கள் பொறியியல் பட்டப்படிப்போடு அத்துறை சார்ந்த புதிய தொழில் நுட்ப்பங்கள், அயல்நாட்டு மொழிகள், skills எனப்படும் மென்திறன்கள் போன்றவற்றைக் கற்றுக் கொண்டால் வேலை வாய்ப்பு கிடைப்பது நிச்சயம் என்பதை விளக்கி கூறினர்.
இக்கருத்தரங்கில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் 1500-க்கும் மேற்பட்டோர்் கலந்து கொண்டனர்.
பேட்டி:
1) புருஷேத்தம்மன்,
2) முனிராஜ்
பொறியியல் படிக்கும் மாணவனுக்கு வேலை வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
தமிழ்நாடு சுயநிதி பொறியியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு மற்றும் அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்கம்
இவற்றில் நடத்த உள்ள ஆன்லைன் கவுன்சிலிங் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று தொலைநோக்கு - 2019 என்ற பெயரில் திருச்சி அரசு கலையரங்கம் அரங்கில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கத்தரங்கில்
நடப்பாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கவுன்சிலிங் முறையானது அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து அரசு தொழில்நுட்பக் கல்விக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் கவுன்சிலிங் குறித்த விழிப்புணர்வையும், செயல்முறைவிளக்கங்களையும், மாணவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. மேலும் வேலை வாய்ப்பு என்பது பொறியியல் படிப்பிலோ அல்லது பாடத் திட்டத்தில்லை மாணவர்கள் பொறியியல் பட்டப்படிப்போடு அத்துறை சார்ந்த புதிய தொழில் நுட்ப்பங்கள், அயல்நாட்டு மொழிகள், skills எனப்படும் மென்திறன்கள் போன்றவற்றைக் கற்றுக் கொண்டால் வேலை வாய்ப்பு கிடைப்பது நிச்சயம் என்பதை விளக்கி கூறினர்.
இக்கருத்தரங்கில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் 1500-க்கும் மேற்பட்டோர்் கலந்து கொண்டனர்.
பேட்டி:
1) புருஷேத்தம்மன்,
2) முனிராஜ்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மாணவியர்க்கு வனத்துறை .எம்.எஸ்.எம்.ஆனந்தன் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் திருப்பூர் கலெக்...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
-
சபரிநாதன் 9443086297 தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக திருச்சியில் வேலை...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...
-
மதுரை கோவில்பாப்பாகுடி பகுதியில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் சர்வோதய கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கோகோ போட்டி...

0 comments:
Post a Comment