Sunday, April 05, 2020
On Sunday, April 05, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன்9443086297
AINBOF பொதுச் செயலாளர் G.V மணிமாறன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்
திருச்சி கனரா வங்கி அதிகாரிகள் சங்கம் சார்பில் தொடர்ச்சியாக புயல் நிவாரணத்தில் இருந்து தற்போது ஊரடங்கு உத்தரவு வரை பொது சேவையில் சமூக நலத்தில் அக்கறை கொண்டு உணவு சாலையோர மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது
தமிழகத்தில் தொற்றுநோய் பரவாமல் இருக்க சில நாட்களாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது அதேபோன்று சாலையோர மக்கள் பாதிக்காமல் இருக்க அரசு பல்வேறு சமூகநல அமைப்பினரை உதவி செய்யும்படி கேட்டுக்கொண்டது அதற்கு
பல சமூக நல அமைப்பினர் சாலையோர மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்
அதன் தொடர்ச்சியாக இன்று கனரா வங்கி அதிகாரிகள் சங்கம் சார்பாக சத்திரம் பேருந்து நிலையம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல் துறையினருக்கும் அதன் சுற்றியுள்ள பகுதியில் உள்ள சாலையோர மக்களுக்கு இலவச உணவு வழங்கினர்
இந்நிகழ்வை கனரா வங்கி மேலாளர் அம்மா பேட்டை கிளை அக்பர் துவக்கி வைத்தார் மண்டலச் செயலாளர் ராஜகோபால் எஸ் ஆர் கிருஷ்ணன் விஜயலட்சுமி இந்நிகழ்வில் கலந்து கொண்டு உணவு வழங்கினார்கள்
என சங்கத்தின் ஊடகத் செய்தி தொடர்பாளர் *ஆர் வி எஸ்* தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...




0 comments:
Post a Comment