Sunday, April 05, 2020
On Sunday, April 05, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி ஏப்ரல் 5
திருச்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு கிருமி நாசினி சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் வரவேற்பு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கொரோணா பரவுவதை தடுக்க திருச்சி மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான காய்கறி சந்தை,
மருத்துவமனை, முக்கிய சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி சத்திரம் தற்காலிக காய்கறி சந்தையில் 269 கடைகள்
செயல்பட்டு வருகிறது.
எனவே நாள்தோறும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், வியாபாரிகள் இங்கு வந்து செல்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக கிருமி நாசினி தெளிப்பது என்பது இயலாத காரியம்.
எனவே அதனை எளிதாக்கும் வகையில்
காய்கறி சந்தை வளாகத்தில் கொரோனா தடுப்பு கிருமிநாசினி சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சந்தைக்கு வரும் பொதுமக்கள், வியாபாரிகள் தங்களின்
இரு கைகளையும் உயர்த்தியவாறு செல்கின்றனர்.
கிருமிநாசினி திரவம் அவர்கள் உடல் முழுவதும் தெளிக்கப்படுகிறது. காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த கிருமிநாசினி சுரங்கம் செயல்படும் எனக் கூறும் அதிகாரிகள் இது சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளது. வெற்றிகரமாக செயல் பட்டால் மேலும் 10 இடங்களில் துவக்கப்படும் எனவும் கூறினர்.
திருச்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு கிருமி நாசினி சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் வரவேற்பு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கொரோணா பரவுவதை தடுக்க திருச்சி மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான காய்கறி சந்தை,
மருத்துவமனை, முக்கிய சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி சத்திரம் தற்காலிக காய்கறி சந்தையில் 269 கடைகள்
செயல்பட்டு வருகிறது.
எனவே அதனை எளிதாக்கும் வகையில்
காய்கறி சந்தை வளாகத்தில் கொரோனா தடுப்பு கிருமிநாசினி சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சந்தைக்கு வரும் பொதுமக்கள், வியாபாரிகள் தங்களின்
இரு கைகளையும் உயர்த்தியவாறு செல்கின்றனர்.
கிருமிநாசினி திரவம் அவர்கள் உடல் முழுவதும் தெளிக்கப்படுகிறது. காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த கிருமிநாசினி சுரங்கம் செயல்படும் எனக் கூறும் அதிகாரிகள் இது சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளது. வெற்றிகரமாக செயல் பட்டால் மேலும் 10 இடங்களில் துவக்கப்படும் எனவும் கூறினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...

0 comments:
Post a Comment