Sunday, April 05, 2020
On Sunday, April 05, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி ஏப் 05
கொரோனா அறிகுறி உள்ள 50 க்கு மேற்பட்ட
பகுதிகளுக்கு அதிகாரி சீல் வைக்கும் பணியை துவக்கினர்.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 120 பேர் கொரோனா அறிகுறி காரணமாக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 36 நபர்களுக்கு கொரனா நெற்று இல்லை என அறிக்கை வரப் பெற்றுள்ளது. மீதம் உள்ள 67 பேருக்கான
ரத்த பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர்.கொரோனா உறுதி செய்யப்பட்ட 17 பேரும் திருச்சியில் மாநகரத்தில் உள்ள தில்லைநகர், ரகுமானியாபுரம், உறையூர், பாளையம்பஜார், பீமநகர், அண்ணாநகர், தென்னூர், ஆழ்வார்தோப்பு, நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதி, அண்டகொண்டான் ஆகியவை. அதேபோல் மாவட்டத்தை சேர்ந்த லால்குடி, புறத்தாக்குடி, முசிறி, கரட்டாம்பட்டி, புத்தாநத்தம், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், சமயபுரம், கூத்தூர், துவாக்குடி மலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த
மேலும், திருச்சி மாவட்டத்தில் 50க்கு மேற்பட்ட இடங்களை சுகாதார துறை கண்டறிந்துள்ளது. சம்மந்தப்பட்ட இடங்களை சீல் வைத்து ஆட்களின் நடமாட்டத்தை கட்டுபடுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி இன்று காலை முதல் மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவின்படி அப்பகுதிகளில் சீல் வைக்கும் நடவடிக்கைகளில் சுகாதரத்துறை அதிகாரிகள் போலீசார் துணையுடன் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சீலிட்பட்ட பகுதிகளில் உடனே கிருமி நாசினி பவுடர் தூவும் பணியை மாநகராட்சி தூய்மை பணியாளர் செய்து வருகின்றனர் .மேலும் அப்பகுதியை முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் கொண்டு வரப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
கொரோனா அறிகுறி உள்ள 50 க்கு மேற்பட்ட
பகுதிகளுக்கு அதிகாரி சீல் வைக்கும் பணியை துவக்கினர்.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 120 பேர் கொரோனா அறிகுறி காரணமாக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரத்த பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர்.கொரோனா உறுதி செய்யப்பட்ட 17 பேரும் திருச்சியில் மாநகரத்தில் உள்ள தில்லைநகர், ரகுமானியாபுரம், உறையூர், பாளையம்பஜார், பீமநகர், அண்ணாநகர், தென்னூர், ஆழ்வார்தோப்பு, நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதி, அண்டகொண்டான் ஆகியவை. அதேபோல் மாவட்டத்தை சேர்ந்த லால்குடி, புறத்தாக்குடி, முசிறி, கரட்டாம்பட்டி, புத்தாநத்தம், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், சமயபுரம், கூத்தூர், துவாக்குடி மலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த
மேலும், திருச்சி மாவட்டத்தில் 50க்கு மேற்பட்ட இடங்களை சுகாதார துறை கண்டறிந்துள்ளது. சம்மந்தப்பட்ட இடங்களை சீல் வைத்து ஆட்களின் நடமாட்டத்தை கட்டுபடுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி இன்று காலை முதல் மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவின்படி அப்பகுதிகளில் சீல் வைக்கும் நடவடிக்கைகளில் சுகாதரத்துறை அதிகாரிகள் போலீசார் துணையுடன் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சீலிட்பட்ட பகுதிகளில் உடனே கிருமி நாசினி பவுடர் தூவும் பணியை மாநகராட்சி தூய்மை பணியாளர் செய்து வருகின்றனர் .மேலும் அப்பகுதியை முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் கொண்டு வரப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...

0 comments:
Post a Comment