Tuesday, March 16, 2021
திருச்சி மண்ணச்சநல்லூர் திமுக செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
இக்கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேரு கலந்து கொண்டு பேசினார்.அவர் பேசும்போது இனிவரும் காலங்களில் திமுக ஆட்சி அமைப்பதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதலில் பதவியேற்றுள்ளது. இக்கூட்டத்தின் வாயிலாக என்னால் உணர முடிகின்றது.எனவே மண்ணச்சநல்லூர் தொகுதி மக்கள் வேட்பாளர் கதிரவனை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய திமுகவினர் கடுமையாக உழைக்க வேண்டும். வாக்காளர்கள் கதிரவனை ஆதரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.இந்நிகழ்ச்சியில் வேட்பாளர் கதிரவன், வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மற்றும் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர்.நிகழ்வின் முடிவில் நேரு தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பின்னர் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
தில்லியில் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட, ரூ.20 கோடி கொடுப்பதாக பாஜக குதிரை பேரத்தில் ஈ...
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
புதுகை சத்தியமூர்த்தி நமக்கு அனுப்பிய அடுத்த வீடியோவில் எல்பின் நிறுவனத்தினர் மதுரையில் தங்களது டாப் லீடர் களை அழைத்து கூட்டம் நடத...
-
சென்னை ஆயிரம் விளக்கு வாலஸ்கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பா (வயது 26). இவர் நேற்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தனது தாயார் மற்றும...
-
திருச்சி அயன் ஸ்டீல் மெர்ச்சென்ட்ஸ் அசோசியேசன் சார்பாக கடலூர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 லட்சம் மதிப்புள்ள அத...
-
*இறப்பில் எஸ்பிஐ பதவி உயர்வு பெற்ற காவலர்* காவல்துறை செய்தி திருச்சி காவல்துறையில் 1986ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து 35 ஆண்டுக...
-
படித்துறை அங்காளம்மன் கோவிலில் ராகு தோஷ நிவர்த்தி பிரதிஷ்டை திருச்சி குடமுருட்டி பாலம் அருகே அமைந்துள்ள அய்யாளம்மன் கோயிலின் அருகே காவேரி...
-
ஈரோடு சூரம்பட்டியில் உள்ள குமரன் வீதியை சேர்ந்தவர் சாந்தி. இவரது குடிசை வீட்டின் அருகே வரிசையாக குடிசை வீடுகள் உள்ளன. இவர்கள் அனைவரும்...
-
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 107 வது குருபூஜை விழாவினை ம...
-
திருச்சி 7.12.15 சபரிநாதன் 9443086297 திருச்சி சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் பொன்மலை பணிமனை கோட்டம் சார்பில் சிறப்பு வெ...

0 comments:
Post a Comment