Tuesday, September 07, 2021
On Tuesday, September 07, 2021 by Tamilnewstv in trichy reporter sabarinathan, திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி டெல்லியில் பெண் காவலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில்
டெல்லியில் காவலர் சபியா கொல்லப்பட்டதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில்
திருச்சி மாவட்ட தலைவர் குலாம்ரசூல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
கடந்த ஒரு வாரத்திற்க்கு முன்பு டெல்லியில் பெண் காவலர் சபியா சமூக விரோதிகளால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவரின் உடல் உறுப்புகளை வெட்டியெறிந்த கயவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக கோரியும்
சபியா கொலை வழக்கை சி.பி.ஐ.விசாரிக்கவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கு மேற்பட்ட கலந்து கொண்டனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த பள்ளி மாணவி தவ்பீக் சுல்தானா பற்றி கேட்டதற்கு பேட்டியளித்த
பேச்சாளர் ஜமாத்உஸ்மாயின் அவர்கள் என்னவென்று தெரியாமலே திகைத்து நின்றார்அருகில் இருந்த மாவட்டத் தலைவர் குலாம் முஹம்மத் கூறுகையில் எத்தனையோ முறைகள் நாங்கள் கேட்டோம் இன்றும் தவ்ஹீத் சுல்தானா அதற்கு முறையாக நீதி கிடைக்கவில்லை என்று தெரிவித்தார் தமிழகத்தில் திருச்சியில் சிறுமியை தவ்ஹீத் சுல்தானா கொலை வழக்கு தமிழகத்தையே திரும்பிப்பார்க்க செய்தது இன்றும் யாராலும் மறக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது
பேட்டி :
ஜமாத்உஸ்மாயின்
பேச்சாளர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வைகை அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், இன்னும் இரு மாதங்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறத...
-
திருச்சி திருச்சியில் அங்கீகாரம் இல்லாத குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்த நிலத்தடி நீர் பிரிவு அதிகாரிகள் ...
-
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை திருச்சி ஆட்சியர் சிவ...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
திருச்சி 15.08.16 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ரூபாய் 18 இலட்சம் ...
-
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த பூர்...
-
திருச்சி டிச 17 கோரிக்கை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டம் - போலீஸ் அனுமதி இல்லை என்றால் தடை மீறி நடத்தப்படும் - தேசிய தெ...
0 comments:
Post a Comment