Showing posts with label Pudukkottai Ramesh. Show all posts
Showing posts with label Pudukkottai Ramesh. Show all posts
Wednesday, July 22, 2015
On Wednesday, July 22, 2015 by Tamilnewstv in Pudukkottai Ramesh
2015-16 ஆம் கல்வியாண்டு பொதுமாறுதல் நெறிமுறைகளை திருத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் 2015ஆம் கல்வியாண்டு நெறிமுறைகளை திருத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முத்துச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் பழனிச்சாமி வரவேற்பளித்தார். மாவட்டந்தோறும் ஆசிரியர்கள் சுமார் 150க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
On Wednesday, July 22, 2015 by Tamilnewstv in Pudukkottai Ramesh
தமிழகம் முழுவதும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மச்சுவாடி அரசுஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றதில் தமிழ்தாய் பாடலுடன் துவங்கியது. தலைமையாசிரியர் பாரதியார் அனைவரையும் வரவேற்றார். எம்எல்ஏ கார்த்திக்தொண்டைமான் 200க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத்தலைவர் சேட்டு கவுன்சிலர் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
-
மாணவர்கள்-தொழில் நிறுவனங்களை இணைக்கும் புதிய மொபைல் ஆப் “ஹையர் மீ ” வேலைவாய்ப்பு தேர்வுக்கென மாணவர்களையும், தொழில் நிறுவனத்தைய...
-
திருச்சி 7.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி தமிழ் ;; நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் மார்க்கெட் ப...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
சபரிநாதன் 9443086297 தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக திருச்சியில் வேலை...
-
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பொதுக் கழிப்பிடத்தில் இருந்து பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை புதன்கிழமை மீட்கப்பட்டது. திருப்பூ...
-
பெங்களூரு: ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள பாரப்பன அக்ராஹரம் கோர்ட் வளாகத்திற்கு முன் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க,., த...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...