Saturday, August 16, 2014

On Saturday, August 16, 2014 by farook press in ,    
திருப்பூர் ஈட்டிவ்வீரம்பாளையம் ஊராட்சி, கருக்கங்க்காட்டு புதூரில் ரூ. 24 லட்சம் மதிப்பில் சமூதாய கூடம் அமைக்கும் பணிகளை வனத்துறை .எம்.எஸ்.எம்.ஆனந்தன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். ஒன்றிய தலைவர் சாமிநாதன், ஒன்றிய கழக செயலாளர் விஜயகுமார், ஊராட்சி தலைவர் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் அகமது,  பால்ராஜ், பட்டுலிங்கம், கோகுல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 



0 comments: