Friday, August 08, 2014
திருப்பூர் ஆக 8. திருப்பூர் சுப்பையா பள்ளி மற்றும் போலிஸ் கிளப் இணைந்து நடத்தும் 2 ம் ஆண்டு கால்பந்து போட்டி நடைபெற்றது .
திருப்பூர் சுப்பையா பள்ளி மற்றும் போலிஸ் கிளப் இணைந்து நடத்தும் 2 ம் ஆண்டு கால்பந்து போட்டி 02-8.2014 முதல் 03-08-2014 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது , இதில் 12 வயதிக்குரிய கான கால்பந்து போட்டி நடைபெற்றது . இதில் சிறப்பு விருந்தினர் திரு . MR . திருநாவுக்கரசு . காவல் துணை ஆணையர் அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கினார் . இதில் 24 அணிகள் கலந்துகொண்டனர் இதில் சி .எஸ் .ஐ. ஈரோடு ஸ்டேன்ஸ் ஸ்கூல் கோவை , சுப்பையா ஜெயின் ஜோசப் , ஏ .வி .பி . அபாகஸ் , மைக்ரோ கிட்ஸ் , பிரண்ட்லைன் பிரண்ட்லைன் மிலேனியம் , பிரண்ட் லைன் நிகிதா , திருப்பூர் கால்பந்து அகடாமி , கிட்ஸ் கிளப் பிளேட்டோஸ் , டி பப்ளிக் , குருகுலம் , ஆகிய அணிகள் கலந்து கொண்டன . இறுதி போட்டியில் மைக்ரோ கிட்ஸ் அணியும் பிரண்ட்லைன் அணியும் மோதின இதில் மைக்ரோ கிட்ஸ் அணியை 4-2. கோல் கணக்கில் பிரண்ட்லைன் பள்ளி வெற்றி பெற்றது . பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருப்பூர் மாவட்ட காவல் துணை ஆணையர் திரு .திருநாவுகரசு பிரண்ட்லைன் பள்ளி மாணவர்களுக்கு கோப்பையை வழங்கினார் .
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருச்சி 10.9.16 திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூ h யில் ஓனம் பண்டிகை கொண்டாடப்பட்டது . மாகாபலி சக்கரவர்த்தி விஷ்ணு...
-
விருதுநகர் மாவட்டத்தில் சிறு கோவில்களுக்கு ரூ.5.7 லட்சம் மதிப்பிலான பூஜை உபகரணங்களை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ப...
-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை, கவிதை போட...
