Sunday, August 24, 2014

On Sunday, August 24, 2014 by farook press   
நிரஞ்சனா மருத்துவமனையில் 02.07.2014 அன்று  காலை  4 மணி  அளவில்   பிரஜி  என்பவரை  காய்ச்சல்,வயிற்று போக்கு காரணத்திற்க்காக மருத்துவர்  வீனா ரவிசங்கர்   என்பவர் சிகிச்சை  அளித்துள்ளார் . காய்ச்சல் குணமாகாத  காரனத்தினால் 02.07.2014 இரவு  9 மணி  அளவிலிருந்து  03.07.2014 வரை  பெட்டில் சேர்க்கப்பட்டு  சிகிச்சை  பெட்டுள்ளார். 3000 பணமும் செலுத்தியுள்ளார் பணத்திற்க்கு உரிய  ரசீதும்கொடுக்கப்படவில்லை . மேலும்  இரண்டு  நாட்கள்  ஆகியும்  காய்ச்சல் குணமடையகாத காரணத்தினால் திருப்பூர்  அரசு மருத்துவ  மனையில்  சிகிச்சைக்காக  சேர்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் பிரஜியை  பரிசோதித்ததில் நிரஞ்சனா மருத்துவனையில் தவரான சிகிச்சை அளித்துள்ளனர்  என்றும்  பிரஜி க்கு  போடப்பட்டுள்ள ஊசியை  எலும்பு வரை  செலுத்தப்பட்டுள்ளது என்ற்றும்  கூறிவுள்ளனர் . நிரஞ்சனா மறுத்துவமனையின்  மருத்துவர்களின்  அஜாக்ரதையும்  கவனகுரைவின் காரணத்தினால்  குழந்தை பிரஜியின் உயிருக்கே  ஆபத்து  இருப்பதாக திருப்பூர்  அரசு  மருத்துவமனை  கூறினர் .  நிரஞ்சனா மருத்துவமனையின்  தவரான  சிகிச்சையினால்    பிரஜியையின் கால்கள்  செயல் இளந்துவிட்டன . மேலும்   பிரஜியை மேல் சிகிசைக்காக  மதுரை  மீனாட்ச்சி  மிஷன் மருத்துவ மனையில் சேர்க்கபட்டது . 45 நாட்க்கள்  தீவிர  சிகிச்சைக்கு  பின்னும்  உடல்நிலையில்   எந்த முன்னேற்றம் இல்லை  என்றும்  மருத்துவர்கள் கூறிவுள்ளனர்.
    

0 comments: