Sunday, August 24, 2014

On Sunday, August 24, 2014 by Unknown in ,    
Displaying M3_0397.jpg



உடுமலை ஆக 24:  இன்று   ஆதிபராசக்தி   வழிபாட்டு மன்றம் சார்பாக கஞ்சிகலய    ஊர்வலத்தை  கொடி  அசைத்து  துவக்கி வைத்தவர்கள்  மாண்புமிகு  திரு . பொள்ளாச்சி V .ஜெயராமன் .சட்டப்பேரவை துணை சபாநாயகர்  உடுமலை  . K .ராதாகிருஷ்ணன் .  தலைவர்  அரசு கேபிள் டிவி  வாரியம்  உடுமலை நகர் மன்றத்தலைவர்  KGS . சோபனா  உடுமலை நகர்மன்ற  துணைத்தலைவர் M .கண்ணாயிரம்  வக்கீல் M .கண்ணன்  மற்றும்  ஓம் சக்தி அருட்பணியில் கண்ணபிரான் தலைவர் . ரவீந்தரன் செயலாளர் , சாமிநாதன் உ ப .தலைவர்  புருசோத்தம்மன்  உ ப செயலாளர்  சுரேந்திரன் பொருளாளர்  சாந்தாலட்சுமி  மகளிர் அணி சரஸ்வதி சீனிவாசன்  மகளிர் அணி   சிவக்குமார் இளைஞர் அணி  மணிக்குமார் வேல்விக்குழு  செந்தில்குமார் ,கார் செல்வராஜ்  மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர் .

0 comments: