Friday, August 29, 2014

On Friday, August 29, 2014 by Unknown in ,    

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான பாரிய தொகையாக ஆயுத தொகுதி ஒன்று தமிழ் நாட்டில் மீட்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள புலியூர் என்று வனப்பிரதேசத்தில் இந்த ஆயுதத் தொகை மீட்கப்பட்டுள்ளது. 
 
1983ம் ஆண்டு இந்த பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் பயிற்சி பெற்று வந்திருந்தனர். இதன் போது குறித்த ஆயுதங்களை அவர்களை மறைத்து வைத்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. தற்போது அந்த பகுதியில் தொடர்ந்தும் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. 

0 comments: