Monday, September 22, 2014

On Monday, September 22, 2014 by Unknown in ,    






திருப்பூர் மாநகராட்சி 22- வது வார்டு இடைத்தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு  போட்டியிட்ட  அ.தி.மு.,க. வேட்பாளர் கலைமகள் .கோபால்சாமி 1810 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  கவுன்சிலராக தேர்ந்து எடுக்கப்பட்ட அவருக்கு மாநகர தேர்தல் அலுவலர், திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் அசோகன் சான்றிதழ்  வழங்கினார். வனத்துறை ,அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில், மேயர் அ.விசாலாட்சி ,   துணை மேயர் சு.குணசேகரன், முன்னிலையில் சான்றிதழை கவுன்சிலர் கலைமகள் கோபால்சாமி பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில்  மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், ஜான், முத்துசாமி,  ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், எஸ்.ஆர்.ஜெயக்குமார், கருவம்பாளையம் மணி, கருணாகரன்,  நிலைக்குழு தலைவர்கள்  அன்பகம் திருப்பதி, பட்டுலிங்கம், பூளுவபட்டி பாலு, ஒன்றிய தலைவர்  சாமிநாதன்,  கவுன்சிலர்கள்   கீதா, சபரி, கணேஷ், சத்யா, சுப்பிரமணி, ரங்கசாமி, விஜயகுமார், பிரியா சக்திவேல், பாலசுப்பிரமணியம், சின்னசாமி, ஈஸ்வரன், கனகராஜ, அமுதா வேலுமணி,   கட்சி நிர்வாகிகள் மார்க்கெட் சக்திவேல், தேவராஜ், அட்லஸ் லோகநாதன், ராஜேஷ் கண்ணா, கண்ணபிரான், சடையப்பன்,  ராஜ்குமார்,அன்பரசன், ஹரிஹரசுதன், வேலுமணி,  நீதிராஜன், மதுரபாரதி,  பாஸ் என்கிற பாஸ்கரன், வே.சரவணன், ருக்குமணி, கோமதி, சுந்தரி,, ரைகானா , ஈஸ்வரமூர்த்தி, ரத்தினகுமார், பி.லோகநாதன்,சுந்தராம்பாள், பரமராஜன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்

0 comments: