Tuesday, September 23, 2014

On Tuesday, September 23, 2014 by Unknown   

தமிழ்நாடு ஜெர்னலிஸ்ட் யூனியன் தலைவர் சுபாஷ் சென்னையில் மேயரை பத்திரிகை தோழர்களுடன் சந்தித்து சங்க அலுவலகம் முறைகேடுகளை எடுத்து கூறினார்கள். அதற்கு மேயர் சைதைதுரைசாமி 24மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். சுபாஷுக்கு துணையாக பல பத்திரிகையாளர்கள் உடன் வந்திருந்தனர்.

0 comments: