Monday, September 01, 2014

On Monday, September 01, 2014 by farook press in ,    
திராவிட கட்சிகள் வெறும் ஓட்டுக்காக மத நல்லிணக்கம் என்று வெறும் வாயளவில் ஒரு குறிப்பிட்ட இந்து மதத்தை மட்டும் அவமதிப்பது ஒரு பொழுதும் ஏற்று கொள்ள இயலாது . விநாயகர் சதுர்த்திக்கு ஒரு வாழ்த்து தெரிவிக்க கூட தயங்குகின்ற இவர்கள் மத நல்லிணக்கம் பற்றி பேச எந்த தகுதியும் கிடையாது .  இதுதான் திராவிட கட்சிகளின் மத நல்லிணக்கமா? e .r  ஈஸ்வரன் கேள்விஎலுப்பினர் 

  

0 comments: