Thursday, November 06, 2014

On Thursday, November 06, 2014 by Unknown in    
உடுமலைப்பேட்டை ஒன்றியம் தும்பலப்பட்டியில்  முதல்வர் அம்மா  ஜெயலலிதா ஜெயில் தண்டனை பெற்றதை அறிந்து மாரடைப்பால் மரணமடைந்த  அ. தி. மு. க. தொண்டர் குடும்பத்திற்கு ரூ 3 லட் சம் நிதி உதவி.

.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் சட்டபேரவை துணைத்தலைவரும் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளருமான பொள்ளாச்சி வ.ஜெயராமன் அரசு கேபிள் டி வி வாரியத்தலைவர் கே ராதாகிருஷ்ணன் ,மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.சண்முகவேலு பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன்     S .இன்பதுரை,சிறுபான்மை நலப்பிரிவு மாநிலதுனைசெயலாளர்   M .அப்துல்ஹமீது, அண்ணா தொழிற்சங்க பேரவை பொருளாளர் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம்,மாவட்ட ஊராட்சித்தலைவர்  M சண்முகம் பல்லடம் Vice பழனிச்சாமி, ,வாசுதேவன்,அம்மா பேரவை திருப்பூர் புறநகர் மாவட்டம், ஜனார்தனனன், உடுமலை ஒன்றியசெயலாளர் ஆறுச்சாமி, நகரசெயலாளர் கே.ஜி .சண்முகம்,உடுமலை நகர் மன்ற துனணத்தலைவர் M கண்ணாயிரம்,மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர்கள் ,மற்றும் கழக  முன்னோடிகள் கலந்து கொண்டனர் .

0 comments: