Tuesday, April 14, 2015

On Tuesday, April 14, 2015 by Tamilnewstv   

திருச்சி திருவெறும்பூர் அருகே எறும்பீஸ்வரர் நகரில் வீட்டு செல்லப்பிரணிகளுக்கு என்று பிரத்யேக சிறப்பு மருத்துவமனை திறக்கபட்டது
திருவெறும்பூர் அருகே எறும்பீஸ்வரர் நகரில் வீட்டு செல்லப்பிரணிகளுக்கு என்று திறக்கப்பட்ட பிரத்யேக சிறப்பு மருத்துவமனையில் அனுபவமிக்க மருத்துவர்கள் ஸ்கேன் எக்ரே செல்லப்பிரணிகள் அட்மிஷன் வசதி மருந்துகள் போன்ற சிறப்பு அம்சங்கள் கொண்ட மருத்துவமனையை துணைப்பொதுச்செயலாளர் எஜிஎஸ். எஸ்ஆர்எம்யூ. ஜிஒசி ரயில் ஊழியர்சங்கம் வீரசேகரன் திறந்து வைத்தார் அகில இந்திய முக்குலத்தோர் பாசறை மாவட்ட தலைவர் முன்னிலை வகுத்தார்.

0 comments: