Thursday, April 09, 2015

On Thursday, April 09, 2015 by Tamilnewstv in    


வாஸன் கண் மருத்துவமனை டாக்டர் ஷிபு வர்கி அவர்கள் கண் ந்pறம் மாற்று அறுவை சிகிச்சை சரிசெய்யும் முறையில் பிரபல பாடகர் டாரின்கிரின் அமெரிக்கா ராக் மற்றும் நடிகர் இவர் அமெரிக்காவின் ராக் இசைக்குப்புகழ்பெற்றவர் இவர் பயனடைந்துள்ளார்
இந்த சிகிச்சைக்கு டாரின்கிரின் இந்தியாவையும் வாஸன் கண் மருத்துவமனையின் மருத்துவர் ஷிபு வர்கி அவர்களையும் தேர்ந்தெடுக்க காரணம் இதுவரை 180 கண் நிறம் மாற்றும் அறுவை சிகி;ச்சை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார் என்பதுதான் முக்கிய காரணம் என்று தெரிவித்தார்.

0 comments: