Saturday, May 16, 2015
On Saturday, May 16, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
ஸதாபிஷேக மஹோத்ஸவம்
ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன்
ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன்
ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் (ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன்) ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. மே 17 முதல் 20 வரை காலையும் மாலையும்இ மே 21 காலை மட்டும் வேதக்ரந்த பாராயணம் நடைபெறுகிறது. 17.05.2015 அன்று ஸ்ரீமதாண்டவன் திவ்யாநுக்ரமாக ஆறு இசைக்கலைஞர்களுக்கு ஆறு மணியளவி்ல் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இசை நிகழ்ச்சிகள்
16.05.2015 அன்று மாலை 6.00 முதல் 8.00 மணி வரை டாக்டர். சுபாஷினி பார்த்தசாரதி- வாய்ப்பாட்டுஇ டாக்டர். ஹேமலதா - வயலின்இ எஸ்.விஜயராகவன் - மிருதங்கம் இசை நிகழ்ச்சி நடை பெறுகிறது.17.05.2015 அன்று மாலை 4.00 முதல் 6.00 மணியளவில் ஸ்ரீ.கிருஷ்ணன்இ ஸ்ரீமதி.விஜிகிருஷ்ணன்-வயலின்இ ஸ்ரீ.திருவாரூர் பக்தவத்ஸலம்-மிருதங்கம்இ வைக்கம் ஸ்ரீ கோபால கிருஷ்ணன் -கடம் இசை நிகழ்ச்சியும்இ குமாரி ஹேமா வேணுகோபாலன்-பரதநாட்டியம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.18.05.2015 அன்று மாலை சங்கரநாராயணன்-வாய்ப்பாட்டுஇ என்.சி.மாதவ்-வயலின்இ டாக்டர்.டி.கே.மூர்த்தி-மிருதங்கம்இ பி.எஸ்.புருஷோத்தமன்-கஞ்சீரா இசை நிகழ்ச்சியும்இ திருவனந்தபுரம் திருமதி.தீபா குழுவினரின் நாட்டிய நாடகமும் நடைபெறுகிறது.19.05.2015 அன்று ஸ்ரீமதி.ஜானகி ராமானுஜம்-வாய்ப்பாட்டுஇ ஸ்ரீ என்.சி.மாதவ்இ ராம்பிரசாத்-வயலின்இ சேலம் ஸ்ரீ. கே.ஸ்ரீனிவாஸன்இ அந்தநல்லூர் ரங்கநாதன்இ விஜயராகவன்-மிருதங்கம் இசை நிகழ்ச்சியும்இ குமாரி சௌ.ஸ்ரேயாஇ ஆர்.ராதிகாஇ வி.க்ருபா-வாய்ப்பாட்டும்இ நடைபெறுகிறது.20.05.2015 அன்று டாக்டர். கே.வாகீஷ்-வாய்ப்பாட்டுஇ ஸ்ரீ டி.வி.ராமானுஜயசார்யுலு-வயலின்இ கோவிலடி ஸ்ரீ ஆர்.மத்வப்ரஸாத்-மிருதங்கம் இசை நிகழ்ச்சியும்இ குமாரி ராஜலஷ்மி மாதவன்-பரதநாட்டியமும் நடைபெறுகிறது.21.05.2015 அன்று ஸ்ரீ ராமகிருஷ்ணன்மூர்த்தி-வாய்ப்பாட்டுஇ ஸ்ரீ டி.வி.ராமானுஜயசார்யுலு-வயலின்இ ஸ்ரீ என்.சி.பரத்வாஜ்-மிருதங்கம் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை
17.05.2015 அன்று ஸ்ரீ.உ.வே.வடுவூர் வீரராகவாச்சாரியார் (ஸ்ரீ கார்யம்)
18.05.2015 அன்று ஸ்ரீ.உ.வே.நாட்டேரி கிடாம்பி ராஜகோபாலாசார்யார் ஸ்வாமி (ஸம்பாதகர். ஸ்ரீ ரங்கநாத பாதுகா)
19.05.2015 அன்று ஸ்ரீ.உ.வே தாமல் கிருஷ்ணஸ்வாமி
20.05.2015 அன்று ஸ்ரீஸ்ரீஸ்ரீ கிருஷ்ணப்ரேமி அண்ணா உள்ளிட்டோரின் உபன்யாஸங்களும் நடைபெறுகிறது.
மேலும் சிறப்பு அஞ்சல் உறைஇ நூல் வெளியீட்டு விழாவும் நடைபெறுகிறது.
மேற்க
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment