Wednesday, May 20, 2015
On Wednesday, May 20, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி கனராவங்கி பணியாளர் சங்கம் பிஇஎப்ஐ திருச்சி யூனிட் சார்பாக இன்று கனராவங்கி புத்தூர் நால்ரோடு முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்பாட்டத்தில் வாடிக்கையாளர்களை சிரமப்படுத்தும் தொழில் நுட்பகோளாறுகளை விரைவில் சரிசெய்யப்பட்ட வேண்டும்
வங்கித்துறையின் முக்கிய பணிகளை தனியார்க்கு தாரை வார்க்கும் போக்கினை கைவிட வேண்டும்
தினக்கூலி ஊழியர்கள் பணியில் சேர்ந்த முதல் தேதியினை கணக்கில் எடுத்து நெறிபடுத்தவேண்டும் இன்றும் 5முதல்10ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர் அனைவரையும் நிரந்தரம் செய்ய வேண்டு;ம்
எச்கேபி ஊழியர்களின் பணிநேரம் பதவி உயர்வு வரையறை செய்ய வேண்டும்;
சப்ஸ்டாப் ஊழியர்பதவி உயர்வில் பாரபட்;சப்போக்கை கைவிடவேண்டும் என்ற கோரிக்கைகளை வழியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment