Saturday, July 25, 2015

On Saturday, July 25, 2015 by Tamilnewstv in    
                                  



பாரதிய ஜனதா கட்சி திருச்சி மாநகர் மாவட்டத்தின் அபியான காரியகர்த்தர்கள் கூட்டம் ( உறுபினர் சேர்க்கை பொறுப்பாளர்கள் பயிற்சி முகாம் )திருவரங்கம் சிருங்கேரி சாரதா மடத்தில் நடைப்பெற்றது

மாவட்ட தலைவர் பார்திபன் அவர்கள் தலைமை வகித்தார்
திருவரங்கம் மன்டல் தலைவர்  சர்வேஸ்வரன் வரவேற்புரையாற்றினார்

தேசிய செ குழ உறுபினரும் முன்னாள் மாநில தலைவர் திரு லக்ஷ்மணன்  அவர்கள்  முகாமில் கலந்து கொண்ட பொறுபாளர்களுக்கு உறுபினர் சேர்க்கையின் நோக்கம்  அதை செயல் படுத்தும் விதம் பற்றறி பயிற்சி அளிித்தார்கள்

இம்முகாமில்
மாநில துனைத்தலைவர் திரு  .சுப்பிரமணியம்
மாநில செயளாளர் திருமதி கிரிஜா மனோகரன்
மாநில செ குழு உறுபினர்கள் திரு  பாலாஜி சிவராஜ்
பார்வதி நடராஜன்
அறநிலைய துறை பிரிவு மாநில செயளாளர் திரு கோவிந்தராஜன்

கோட்ட அமைப்பு செயளாளர் ..பெரியசாமி
மாவட்ட
பொ செயளாளர்கள் மோகன் மற்றும் தங்க ராஜையன்
துனைத்தலைவர் அமைப்பு பாலன்
மா செய்தி தொடர்பாளர் பாலாஜி

மற்றும் நிர்வாகிகள்  மன்டல்  அணி தலைவர்கள்  கேந்திர பொறுப்பாளர்கள் கலந்துக்கொன்டனர்கs;

0 comments: