Monday, January 18, 2016

On Monday, January 18, 2016 by Tamilnewstv in    
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்  99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார்பில் கீரக்கடை பஜார் தாராநல்லூர் ஆகிய இடங்களில் கூட்டம் நடைபெற்றது
கீரக்கடை பஜார் தாராநல்லூர் கூட்டத்தின் ஏற்பாடுகள் அனைத்தும் பாலக்கரை பகுதி செயலாளர் அமராவதி கூட்டுறவு பண்டகசாலை துணைத்தலைவர் கலீல் ரஹ்மான்  தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் சடகோபன் பேசினார்.

சின்னக்கடை வீதி சறுக்குப்பாறை மலைக்கோட்டை கூட்டத்தை மலைக்கோட்டை பகுதி செயலாளர் அமராவதி கூட்டுறவு பண்டக சாலை இயக்குனர் அன்பழகன் தலைமையில்; நடைபெற்றது கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் முருகேசன் பேசினார்.

அஇஅதிமுக சார்பில் தலைமை கொறாடா மனோகரன் மேயர் துணை மேயர் ஸ்ரீனிவாசன் முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்;டனர்

0 comments: