Saturday, February 27, 2016

On Saturday, February 27, 2016 by Tamilnewstv in    
காரைக்குடி அருகேயுள்ள மது குடிக்காத கிராமமான ஆலவிளான்பட்டியில் ரூபாய் 20 இலட்சம் MP  நிதியிலிருந்து சமுதாயக்கூடத்திற்கு அடிக்கல் நாட்டினர். அருகில் எம்.எல்.ஏ பெரியகருப்பன்ää மகளிர் அணி அமைப்பாளர் ஹேமலதாää முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பள்ளத்தூர் ரவிää பொறியாளர் அணி பி.என்.பி பாண்டி ஆகியோர் இருந்த போது எடுத்த படம்.

0 comments: