Thursday, July 07, 2016

On Thursday, July 07, 2016 by Tamilnewstv   
திருச்சி 7.7.16                  சபரிநாதன் 9443086297
திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஹாலில் நடைபெற்றது. அப்போது அரியமங்கலம் மண்டலில் நீண்ட நாட்களாக பொது மக்களுக்கு சுகாதார சீர்கேட்டை விளைவித்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கக்கூடிய வகையிலே இருக்க கூடிய திருச்சி மாநகராட்சி குப்பை கிடங்கை அந்த பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்தை கேட்கிறோம் என்று அரியமங்கலம் சார்பில்
நூறுவருட பாரம்பரிய மிக்க காந்தி மார்க்கெட் திருச்சியின் மைய பகுதியில் மாற்றி சுமார் 20 கிலோ மீட்டர் வெளியே கொண்டு செல்; மாவட்; நிர்வாகம் வியாபாரிகளை கலந்து ஆலோசிக்காமலே மணிகண்டம் பகுதியில் 100 சதுர அடி முதல்150 சதுரஅடி உள்ள கடைகளாக கீழ்தளம் மற்றும் மேல்தளம் சுமார் 77 கோடி ரூபாய் கட்டியுள்ளார்கள் இது அரசுக்கு மாபெரும் இழப்பை ஏற்படுத்தக் கூடிய செயல். மேலும் இதனால் சுமார் 5ää000 சில்லரை கடை வியாபாhரிகளும் 1ää000 க்கும்  மேற்ப்பட்;டகூலி தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள்.எனவே இதை இந்த மாவட்ட செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது என்றும் காந்திமார்க்கெட் சார்பாகவும்
மேலும் உடனடியாக எங்களது நரிக்குறவர் இனத்திற்;கு எஸ்டி பிரிவில் ஜாதி சான்று வழங்கிட உத்திரவிடவேண்மென
தமிழர்கள் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு ரேக்ளா பந்தயம் சேவல்சண்டை நடைமுறைப்படுத்த கள்ள சந்தையில் இரவு 10 மணிக்கு மேல் நண்பகல் 12.00 மணி வரை இயங்கும் மதுவிற்பனையை தடை செய்ய வேண்டும் மின்மிகு மாநிலம் என மார்தட்டிக்கொள்ளும் தமிழக அரசு முறையான தங்கு தடையில்லா மின்சாரம் வழங்கவேண்டும் திருவெறும்பூர் சார்பில்
நவல்பட்டு பஞ்சாயத்திற்கு உட்பட்ட அண்ணாநகர் பாதாளசாக்கடை திட்டம் போட்டு சரியான செயல்பாடு இல்லாமல் துர்நாற்றம் வீசுகிறது. உடனே சுத்திகரிப்பு செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் ஆக்ஸ்போர்டு சுப்பிரமணியம் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கண்ணன் தேர்தல் இணை பொருப்பாளர் பார்த்திபன் கோட்ட அமைப்பு; செயலாளர் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 comments: