Tuesday, July 22, 2014

On Tuesday, July 22, 2014 by Anonymous in    
vijay_dhanush001கத்தி படத்தின் பாடல்கள் செப்டம்பர் மாதம் வெளிவருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார், தற்போது படத்தின் பாடல்கள் குறித்து தனுஷ் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.
தனுஷ் தன் டுவிட்டர் வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடலின் போது, கத்தி படத்தில் நீங்கள் எழுதிய பாட்லகள் பற்றி கூறுங்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்டார்.
இதற்கு நான் எழுதவில்லை என்றும், மேலும் விஜய் கேட்டால் நான் எழுதி பாடுகிறேன் எனவும் பதில் அளித்துள்ளார்.

0 comments: