Friday, August 26, 2016

On Friday, August 26, 2016 by Tamilnewstv in
திருச்சி 26.8.16                  சபரிநாதன் 9443086297
உச்சநீதி மன்றத்தீர்ப்பை கர்நாடக அரசு அமுல்படுத்தவில்லை அதை மாவட்ட நிர்வாகமும் அரசும் கண்;டு கொள்ளவி;ல்லை அதனால் மாவட்ட நிர்வாகம் மீது வெடிகுண்டு வீசும் அளவிற்கு தீவிரவாதிகளாக எங்களை ஆக்குகின்றனர் என அய்யாகண்ணு பேட்டி
      திருச்சியில் விவசாயிகள் குறை தீர் கூட்;டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது அதில் நமக்கு பேட்டியளித்தா தேசியதென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு கூறுகையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு படி தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ண்Pர் தர மறுக்கிறது கர்நாடக அரசு 5லட்சம் ஏக்கர்; சாகுபடி  செய்தவர்கள் தற்போது 30 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யகின்றனர் ஆதலால் கர்நாடக அரசு மீது வழக்கு போட்டு சாகுபடிக்கு 1லட்சம் கோடி நஷ்ட ஈடும் உச்ச நீதி மன்ற தீர்ப்பை எதிர்கொள்ளாததால் 20 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு கேட்க வேண்டும் என்றும் ஆனால் அரசும் இதனை கண்டுகொள்வதில்லை மாவட்டநிர்வாகமும் காவல்துறையும் கண்டுகொள்வதில்லை ;தலால் வெடிகுண்டு வீசி நியாயம் கேட்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம் காந்தியவாதியா இருந்; எங்களை தீவிரவாதிகள் ஆக்கு கின்றனர் என அய்யாகண்ணு தெரிவித்தார்.
      பேட்டி   அய்யாகண்ணு