Saturday, September 10, 2016

On Saturday, September 10, 2016 by Unknown in    


திருப்பூர்:திருப்பூர் மாகநராட்சி, 37வது வார்டுக்கு உட்பட்ட செவந்தாம்பாளையம் காலனியில், ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. இங்கு, அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும், சாக்கடை கால்வாய் கட்டும் பணிக்கு இடையூறாக உள்ள தனியார் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, நேற்று நல்லூர் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சென்ற வருவாய் துறையினர், போலீசார் பேச்சு நடத்தினர். 12ம் தேதி, நிலம் அளவீடு செய்து, தனியார் ஆக்கிரமிப்பை அற்ற நடவடிக்கை எடுக்க உறுதியளிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்

0 comments: