Tuesday, February 07, 2017

On Tuesday, February 07, 2017 by Tamilnewstv in    
திருச்சி 7.2.17

திருச்சி  இளையபுரட்சி தலைவி ஜெ தீபா பேரவை சார்பில் நிர்வாகிகள் பகுதி கழகம் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

இளைய புரட்சி தலைவி ஜெ தீபாவை முதல்வராக்கும் முயற்சியில் நாம் முழு மூச்சாக செயல்படவேண்டு;ம் ஊழலற்ற ஆட்சியாக முதல்வர் ஜெயலலிதா போன்று தீபாவை உருவாக்க வேண்டும் உதவ வேண்டும் என்று பகுத்கழக நிர்வாகிகள் கலந்தாலோசனை நடத்தினர்.


இந்நிகழ்ச்சியில் ராஜாராம் தலைமைவகித்தார்  கோல்டுராஜசேகர் மலேசிய குமார்  சுமதி சசிகலா லிங்கசிவகுமார் குரு  சுக்ரன் விமல் சோம சுந்தரம் முன்னிலை வகுத்தனர்.ஏரளாமான பகுதி மக்கள் நிர்வாகிகள் கலந்த கொண்டனர்.

0 comments: