Wednesday, May 09, 2018
82 வது பிறந்த நாள் விழா திருச்சியில் அடைக்கலராஜ் சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவிப்பு நிர்வாகிகள் பங்கேற்பு திருச்சி மே 8- முன்னாள் எம்.பி.அடைக்கலராஜ்னின் 82வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். திருச்சி முன்னாள் எம்.பி அடைக்கலராஜ் அவர்களின் 82வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி இன்று காலை ஜங்சன் ஜென்னி பிளாசா வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தொழிலதிபர்கள் ஜோசப் பிரான்சிஸ், வின்சென்ட் அடைக்கலராஜ் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் திருச்சி மாநகர் மாவட்டகாங்கிரஸ் தலைவர் ஜவகர் சார்பில் மாவட்டத் தலைவர்கள் ஜவகர், திருச்சி கலை, வக்கீல் கோவிந்தராஜ், முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஜெரோம் ஆரோக்கியராஜ், ஆர்.சி.பாபு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. நிர்வாகிகள் பங்கேற்பு நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ராஜா நசிர், லோகம்மாள், மாநில செயலாளர் ஹேமா முல்லைராஜ், ரெக்ஸ், ராஜா கோபால், அல்லூர் சுரேஷ், அருண்,ராஜேஷ், பீரேம், என்ஜின்யர் காளிஸ்வரன், சத்தியநாதன், கள்ளிக்குடி சுந்தரம், யூ.ஸ்.காளிமுத்து, சிவாஜி சண்முகம், உய்யக்கொண்டான் திருமலை பாஸ்கர், என்ஜினியர் காளிமுத்து, ஜி.கே.முரளி, ஆபிரகாம், தென்னூர் குத்தூஸ், ஜெகதீஸ்வரி , கள்ளத்தெரு குமார், ஜோசப், ராஜா டேனியல்ராஜ், ஜாகீர் உசேன், அருண், சுந்தர்ராஜ், வீரமுத்து, கோபால், வீல்ஸ் முத்துகுமார், வக்கில் சந்திரன், ஜெயராமன், பூக்கடைபன்னீர்செல்வம் ஒவியர்கஸ்பர், உறந்தை செல்வம், கருப்பையா, மன்சூர், முத்து, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பட வரி திருச்சி முன்னாள் எம்.பி அடைக்கலராஜினின் 82வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஜென்னிஸ் பிளசா வளாகத்தில் உள்ள சிலைக்கு தொழி திபர்கள் ஜோசப் பிரான்சிஸ், வின்சென்ட் அடைக்கலராஜ் ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ஜவகர், திருச்சி கலை, வக்கீல் கோவிந்தராஜ், முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஜெரோம் ஆரோக்கியராஜ், ஆர் சி . பாபு, மாநில செயலாளர் ஹேமா உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...




0 comments:
Post a Comment