Wednesday, October 29, 2014

On Wednesday, October 29, 2014 by farook press in ,    

On Wednesday, October 29, 2014 by farook press in ,    

On Wednesday, October 29, 2014 by farook press in ,    

On Wednesday, October 29, 2014 by farook press in ,    
உள்ள கூலி தொழிலாளிகள்முருகன் மற்றும் மாகாளி ஆகிய இருவரின் வீடுகள் மழை காரணமாக  இடிந்து விழுந்தது.  வீடு இழந்த இருவர்களின் குடும்பத்தினர்களுக்கு திருப்பூர் தெற்கு தாசில்தார் கண்ணன், நகரமைப்பு குழு தலைவர் அன்பகம் திருப்பதி ஆகியோர் அரசு உதவி தொகை தலா ரூ.2500, மற்றும் வேட்டி-சேலை, அரிசி, மண்ணெண்ணெய் ஆகியவற்றை வழங்கினார். உடன் கிராம நிர்வாக அலுவலர் விஜயராகவன் உள்ளார்.
On Wednesday, October 29, 2014 by farook press in ,    
அநீதியை எதிர்த்தும், மீண்டும் அவர் தமிழக முதல்வராக ஆட்சி பொறுப்பெற்கவும், அவர் பூர்ண நலம் பெறவும் வேண்டி மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.சண்முகவேலு தலைமையில் காரத்தொழுவு அருள்மிகு அழகு நாச்சியம்மன் கோவில், திருமூர்த்திமலை அருள்மிகு அமணலிங்கேசுவரர் கோவில்களுக்கு நடைபயணம் சென்று பிரர்த்தனை செய்தனர்.

On Wednesday, October 29, 2014 by farook press in ,    
போலியோ தினத்தை முன்னிட்டு ரோட்டரி மாவட்ட போலியோ சேர்மன் டாக்டர் வி.ஜி.சந்திரசேகர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் டாக்டர்.கே.சிவசாமி, ரோட்டரி சங்க தலைவர் வைத்தியநாதன்,உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம்,சண்முகசுந்தரம் மற்றும் பள்ளி முதல்வர் ஜெயராமன், துணை முதல்வர் சுமதி 
ஆகியோர் கலந்து கொண்டனர்.