Thursday, July 17, 2014
On Thursday, July 17, 2014 by Anonymous in Break
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு என்று தொடர்ந்து 3 நாட்கள் விலை குறைந்தால், ஒரு நாள் சற்று விலை உயரும் நிலையில் உள்ளது. இதற்கு தங்கத்தின் இறக்குமதி அதிகரித்துள்ளதே காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. தங்கத்தின் இறக்குமதி அதிகரித்தமைக்கு சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்ததே காரணம் என்றும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்கத்தின் இறக்குமதிக்கு மத்திய அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்த போதிலும், சர்வதேச சந்தியில் தங்கத்தின் விலை சற்றே குறைந்துள்ளதால், தங்கத்தின் இறக்குமதி அதிகரித்துள்ளது. இந்த அதிகபட்ச இறக்குமதியால் நாட்டில் வர்த்தகப் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது என்று நிபுணர்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாவட்டம், முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை சுற்றுவட்டார விவசாயிகளின் தேங்காய், கொப்பரை தேங்காய், எ...
-
நண்பரை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. 10 நாட்களில் விசாரணை முடிக்கப...
-
தமிழ் சினிமாவில் 90களில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற பூவே பூச்சூடவா படத்தின் உல்டா தான் இந்த மஞ்சப்பை. இன்றைய காலகட்டத்தி...
-
இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி திருப்பூரில் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். ஊத்துக்குளி செட்டிதோட்டம் அண்ணமார்நகர் பகுதியிலுள்ள ...
-
திருப்பூர்,செப்.25- திருப்பூர் கோ-ஆப்டெக்ஸ் குமரன் விற்பனை நிலையத்தில் மகாராணி பட்டுச் சேலையை கலெக்டர் கோவிந்தராஜ் அறிமுகம் செய்து வைத்...
-
கோவை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் ரேஷன் கடையை இடித்து சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அ...
-
சிவகங்கை: மணல் கடத்திய லாரியை பிடிக்கச் சென்ற எஸ்.ஐ.க்கு அடி, உதை விழுந்தது. இந்த சம்பவத்தால், மானாமதுரை அருகே பரபரப்பு தொற்றிக்கொண்டது. ...
-
திருச்சி 7.12.15 சபரிநாதன் 9443086297 திருச்சி சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் பொன்மலை பணிமனை கோட்டம் சார்பில் சிறப்பு வெ...
-
கத்தி படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிப்பதால் தமிழ் அமைப்புகள் எதிர்ப்புகளை தெரிவித்தன. எனவே, லைக்காவை கழற்றிவிடலாம் என விஜய் முடிவு செய்தார...
-
திருச்சி 04.076.17 *புற்றுநோய் குறித்த பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவிதமாகவும் நோய்யிலிருந்து குணமடைந்தவர்களு...
0 comments:
Post a Comment