Friday, August 15, 2014
ஊத்துக்குளி வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை கடிதத்தில்கூறியிருப்பதாவது:தி ருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை தலைமையிடமாக கொண்டு தனித் தாலுகா தமிழக அரசால் உருவாக்கப்பட்டு செயல்டுகிறது. இதற்கு முன்பு ஊத்துக்குளி பகுதி பெருந்துறை தாலுகா, ஈரோடு மாவட்டத்தில் இருந்து வந்தது. அதன் பின்பு திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டபோது, அவினாசி தாலுகாவுடன் ஊத்துக்குளி தாலுகா இணைக்கப்பட்டது. ஊத்துக்குளி தாலுகா பகுதி வழக்குகள் அவினாசியில் உள்ள மாவட்ட உரிமையியல் நடுவர் மன்றத்திலும், குற்றவியல் நடுவர் மன்றத்திலும் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல் சார்பு நீதிமன்றத்திற்கு உட்பட்ட வழக்குகள் திருப்பூரில் உள்ள சார்பு நீதிமன்றத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஊத்துக்குளி தாலுகா பகுதி மக்கள் உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் ஆகியவைகளுக்கு சுமார் 30 கி.மீ., தொலைவிற்கு செல்ல உள்ள வேண்டியுள்ளது. ஊத்துக்குளி தாலுகா பகுதி 49 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியது. அதில் 37 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 2 பேரூராட்சி பகுதிகள் அடங்கும்.
ஆகவே ஊத்துக்குளியில் ஒரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும் மற்றும் ஒரு குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தையும் அமைத்து கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...

0 comments:
Post a Comment