Monday, September 15, 2014
திருப்பூர் மாநகராட்சி 45 வது வார்டு இடைத்தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.,க. வேட்பாளர் எம்.கண்ணப்பனுக்கு இரட்டை இலை சின்னத்தில் ஒட்டு கேட்டு திருப்பூர் ஜம்மனை வீதி,காமாட்சியம்மன் கோவில் வீதி, காமராஜர் ரோடு, புதுமார்க்கட் வீதி, பகுதிகளில்,.திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி, தலைமையில் திரைப்பட பாடகி அனிதா குப்புசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் ஓட்டு வேட்டையாடினர். தாரை தப்பட்டை முழங்க ஓட்டு கேட்டு சென்ற கட்சி நிர்வாகிகளை பொதுமக்கள் திரண்டு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். திருப்பூர் மேயர் அ.விசாலாட்சியும், அனிதா குப்புசாமியும், காமராஜர் ரோட்டில் கடைகளில் ஓட்டு வேட்டையாடினர். எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, தெற்கு தொகுதி செயலாளர் தம்பி மனோகரன், எஸ்.ஆர்.ஜெயக்குமார், மார்க்கெ ட் சக்திவேல், மயூரினாதன், கேபிள் பாலு, கவுன்சிலர்கள் செல்வம், நஜ்முதீன், கட்சி நிர்வாகிகள் ஏ.எஸ்.கண்ணன், கண்ணபிரான், கேபிள் பாலு, தேவராஜன், பரமராஜன், ராஜ்குமார், அன்பரசு, பெரிச்ச்சிபாளையம் ஈஸ்வரமூர்த்தி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...
0 comments:
Post a Comment