Monday, September 15, 2014
திருப்பூர் மாநகராட்சி 22- வது வார்டு இடைத்தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.,க. வேட்பாளர் கலைமகள் .கோபால்சாமிக்கு இரட்டை இலை சின்னத்தில்ஓட்டு கேட்டு திருப்பூர் ,பாப்பான் நகர் , வ.உ.,சி..நகர் , மூர்த்தி நகர், கொடிக்கம்பம், பகுதிகளில், திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், திருப்பூர் துணை மேயருமான சு.குணசேகரன்தலைமையில், கட்சி பேச்சாளரும் திரைப்பட பாடகியுமான அனிதா குப்புசாமி பிரச்சாரம் செய்தார்.
மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், வடக்கு ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார் ஆகியோர் முன்னிலையி
வகித்தனர். அப்போது அந்த பகுதி மக்கள் அ.தி.மு.க., நிர்வாகிகளை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். வ.உ.சி., நகர் பகுதியில் திரைப்பட பாடகர் அனிதா குப்புசாமி பாடிய நாட்டுப்புற பாடலுக்கு அப்பகுதி பெண்கள் கும்மி ஆட்டம் ஆடினார்கள் .
பிரச்சாரத்தின் போது துணை மேயர் சு.குணசேகரன் பேசியதாவது:-
திருப்பூர் மாநகருக்கு ரூ. 300 கோடி அளவிலான திட்டங்களை அளித்து உள்ளார். இந்த வார்டுக்கு மட்டும் ரூ. 11 கோடி அளவிலான நலத்திட்டங்களை அள்ளி தந்து உள்ளார். இன்னும் பல நல்ல திட்டங்கள் தொடர இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.
அனிதா குப்புசாமி பேசுகையில், பெண்களுக்கான நலத்திட்டங்கள் தொடர மக்கள் மகிழ்ச்சியாக வாழ இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்றார்.
கவுன்சிலர்கள் கணேஷ், சத்யா, சுப்பிரமணி, பாலசுப்பிரமணியம், கட்சி நிர்வாகிகள் ஹரிஹரசுதன், சாமி கணேஷ், கருணாகரன், பாஸ் எ.பாஸ்கரன்,வே.சரவணன், , ருக்குமணி, சுகுமார், சாமி கணேஷ், பாரதிப்பிரியன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருப்பூர் மாநகராட்சி 22- வது வார்டு இடைத்தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.,க. வேட்பாளர் கலைமகள் .கோபால்சாமிக்கு இரட்டை இலை சின்னத்தில்ஓட்டு கேட்டு திருப்பூர் ,பாப்பான் நகர் , வ.உ.,சி..நகர் , மூர்த்தி நகர், கொடிக்கம்பம், பகுதிகளில், திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், திருப்பூர் துணை மேயருமான சு.குணசேகரன்தலைமையில், கட்சி பேச்சாளரும் திரைப்பட பாடகியுமான அனிதா குப்புசாமி பிரச்சாரம் செய்தார்.
மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், வடக்கு ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.கவுன்சிலர் கள் கணேஷ், சத்யா, சுப்பிரமணி, சின்னசாமி, ஈஸ்வரன், கனகராஜ், சபரி, பாலசுப்பிரமணியம், கட்சி நிர்வாகிகள் ஹரிஹரசுதன், சாமி கணேஷ், கருணாகரன், பாஸ் எ.பாஸ்கரன்,வே.சரவணன்,ருக்குமணி, சுகுமார், சாமி கணேஷ், பாரதிப்பிரியன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...













0 comments:
Post a Comment