Saturday, November 01, 2014
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட அண்ணனை தேடி தரும்படி தங்கை போலீசி ல் புகார்
க.பரமத்தி நஞ்சைகாளக்குறிச்சி அருகே அமராவதி ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அண்ணணை தேடி தரும்படி தங்கை சின்னதாராபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், முசி றி வட்டம், ராமசமுத்திரம் அய்யலூரை சேர்ந்தவர் பழனிவேல் (55). இவரது தங்கை லட்சுமி. இவர் கரூர் மாவட்டம், நஞ்சைகாளக்குறிச்சி அருகேயுள்ள செல்லாண்டியம்மன்கோயில் பகுதியில் வசித்து வருகிறார். பழனிவேல் மகன் கணேச னும் (18), மகள் நந்தினி (15) ஆகியோர் அத்தை லட்சுமி வீட்டில் தங்கி அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் இருவரையும் பார்ப்பதற்காக பழனிவேல் அங்கிருந்து புறப்பட்டு நஞ்சைகாளக்குறிச்சி அமராவதி ஆற்றின் எதிர்கரையில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் பகுதிக்கு செல்ல ஆற்றில் இறங்கியுள் ளார். அப்போது ஆற்றில் அதிகளவில் தண்ணீர் சென் றதால், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், போலீசார் அவரை தடுத்துள்ளனர். எதிர்கரையில் இருந்த கணேசனும், தந்தையை ஆற் றில் இறங்கி வரவேண்டாம் என தடுத்துள்ளார். இவற்றையெல்லாம் மீறி ஆற்று வெள்ளத்தில் பழனிவேல் இறங்கியதாக தெரிகிறது. அப்போது அவரை வெள் ளம் அடித்துச் சென்றுள் ளது. இதுகுறித்து அவரது தங்கை லட்சுமி சின்னதாராபுரம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து நீரில் அடி த்துச் சென்ற பழனிவேலை தேடி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர், : திருப்பூர் மாநகர பகுதியில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்து, அட்டை வழங்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக...
-
திருச்சி மாவட்ட ஜேசிபி உரிமையாளர்கள் சங்க தொடக்க விழா நடைபெற்றது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நட...
-
மதுரை மாநகரில் மையப்பகுதியில் எம் ஜி ஆர் விளையாட்டு மைதானம் பல்வேறு விளையாட்டுகளின் மையமாக உள்ளது .மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்ல முயலும் குடியேற்றக்காரர்கள் கடலில் மூழ்குவதை தடுப்பதற்காக மேலும் பெரிய முயற்சிகள் மேற்க...
-
திருச்சி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கனரா வங்கி அதிகாரிகள் சங்க பொ...
-
*திருச்சியில் 36 பேருக்கு* கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை இன்று 5 பேர் பாதிப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தகவல் திருச்சி...
0 comments:
Post a Comment