Friday, April 10, 2015
உடுமலை,:. பிஏபி பிரதான கால்வாயில் ஸ்லேப்புகள் உடைந்து அதன் வழியாக தண்ணீர் கசிந்து விரயமாகிறது. எனவே கால்வாயை உடனே சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிஏபி பாசனத்திட்ட அணைகளில் ஒன்றான திருமூர்த்தி அணைக்கு பரம்பிக்குளம் அணையில் இருந்து கான்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. 90 அடி நீர்மட்டம் கொண்ட இந்த அணையில் இருந்து கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஏறத்தாழ 3.75 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த நிலங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பிஏபி பிரதான கால்வாய் மூலம் 9 மாதத்துக்கு ஒரு முறை சுழற்சி அடிப்படையில் மண்டல வாரியாக பாசனம் நடைபெறுகிறது. தற்போது 3ம் மண்டல பாசனம் நிறைவு பெறும் நிலையில் உள்ளது.
இந்நிலையில், பிரதான கால்வாய் சில இடங்களில் சேதமடைந்துள்ளது. அணையில் இருந்து 12வது கி.மீட்டர் தூரத்தில் மொடக்குப்பட்டி பகுதியில் இருந்து 5 கி.மீட்டர் நீளத்துக்கு ஆங்காங்கே கால்வாய் கரையில் ஸ்லாப்புகள் பெயர்ந்து கிடக்கின்றன. கரையும் சேதமடைந்துள்ளது. அதன் வழியாக தண்ணீர் கசிந்து விரயமாகிறது. கால்வாயை சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டும் காணாததுபோல் உள்ளனர். உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மணல் மூட்டை அடுக்கி கால்வாய் மேலும் உடையாதவாறு காப்பதோடு பாசனம் முடிந்ததும் உடனே கால்வாயை சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
0 comments:
Post a Comment