Tuesday, June 30, 2015
On Tuesday, June 30, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி அரசு மருத்துவமனை குறைபாடுகளை சீர் செய்ய அரசு மருத்துவமனை முன் மார்க்சிஸ்;ட கம்யூனிஸ்ட் கட்சி ராமகிருஷ்ணன் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் நர்சுகள் மருத்துவ ஊழியாகள் உள்ளிட்ட காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப வேண்டும்
மருத்துவ மனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் ஆஞ்சியோ போன்ற கருவிகளை அமைத்திட சிறுநீரகயியல் மனநலயியல் எழும்புயியல் போன்ற சிறப்பு மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் வார்டுகளில் நோயாளிக்கு குடிநீர் மற்றும் சுடுநீர் வசதிகளை செய்து தரவேண்டு;ம் என்ற பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மாணவர்கள்-தொழில் நிறுவனங்களை இணைக்கும் புதிய மொபைல் ஆப் “ஹையர் மீ ” வேலைவாய்ப்பு தேர்வுக்கென மாணவர்களையும், தொழில் நிறுவனத்தைய...
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
-
திருச்சி 7.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி தமிழ் ;; நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் மார்க்கெட் ப...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
சபரிநாதன் 9443086297 தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக திருச்சியில் வேலை...
-
மாணவியர்க்கு வனத்துறை .எம்.எஸ்.எம்.ஆனந்தன் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் திருப்பூர் கலெக்...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
-
பெங்களூரு: ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள பாரப்பன அக்ராஹரம் கோர்ட் வளாகத்திற்கு முன் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க,., த...
0 comments:
Post a Comment