Saturday, November 18, 2017
On Saturday, November 18, 2017 by Tamilnewstv in Trichy Sabari inathan
பழங்காலப் பொருட்கள் கண்காட்சி.
ஸ்ரீ சிவானந்தா பாலாலயா பள்ளி சார்பில் நவம்பர் 18, 19 தேதிகளில் பழங்காலப் பொருட்களின் மாபெரும் கண்காட்சி திருச்சி, ராமலிங்கநகர் தெற்கு விஸ்தரிப்பு, இரண்டாவது குறுக்குத்தெருவில் உள்ள ஸ்ரீ சிவானந்தா பாலாலயா பள்ளி வளாகத்தில் துவங்கியது. கண்காட்சியில் முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை இளைய சமுதாயத்தினர் கண்டுணரும் வகையில் அம்மி, ஆட்டுக்கல், கல்சட்டி, ஆயுதங்கள், உரல் , திருக்கை, படிகள், எடைக் கற்கள், அஞ்சறைப் பெட்டி , சிலம்பு , விளையாட்டு பொருட்கள், பித்தளை கலைப் பொருட்கள் உட்பட பல்வேறு அரிய பொருட்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. பள்ளி தலைமை நிர்வாக அதிகாரி முன்னாள் மேஜர் ஜென்ரல் பாபு, முதல்வர்கள் பானுமதி, சரஸ்வதி, துணை முதல்வர் விஜயலெட்சுமி உள்ளிட்டோர் கண்காட்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர். கண்காட்சியினை மூன் டி.வி. நிர்வாக இயக்குநர் ஷானவாஸ்கான் கண்காட்சியினை திறந்து வைத்தார்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மாணவியர்க்கு வனத்துறை .எம்.எஸ்.எம்.ஆனந்தன் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் திருப்பூர் கலெக்...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
-
சபரிநாதன் 9443086297 தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக திருச்சியில் வேலை...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...
-
மதுரை கோவில்பாப்பாகுடி பகுதியில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் சர்வோதய கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கோகோ போட்டி...

0 comments:
Post a Comment