Wednesday, November 08, 2017
திருச்சி
பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
அடித்துக்கொலை என மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு
திருச்சி மாவட்டம் பாப்பாக்குறிச்சி வடக்கு காட்டூரை சேர்ந்தவர் ஆறுமுகப்பாண்டியன். தொழிலாளியான இவருக்கு வசந்தி என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
ஆறுமுகப்பாண்டி கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறிய பாலக்கரையை சேர்ந்த ஆரிப் என்பவரிடம் ரூபாய் 2 லட்சம் கொடுத்துள்ளார். இந்நிலையில் ஆர்pப் மாரடைப்பில் இறந்துவிடவே ஆரிபின் மனைவி ரம்ஜானிடம் பணத்தை திருப்பி தருமாறு பலமுறை கேட்டு வந்துள்ளார். இந்த சு10ழ்நிலையில் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு ரம்ஜான் கூறவே பணத்தை வாங்குவதற்காக நேற்று காலை ரம்ஜான் வீட்டிற்கு வந்த ஆறுமகப்பாண்டிக்கும் ரம்ஜானுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகப்பாண்டி ரம்ஜானின் கைää கால்களில் கத்தியால் குத்தியதால் ரம்ஜான் மயங்கி விழுந்தார். ரம்ஜான் இறந்துவிட்டதாக கருதிய ஆறுமுகப்பாண்டி போலீஸ் விசாரணைக்கு பயந்து அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து பாலக்கரை போலீசார் இறந்த உடலைமீட்டு உடற்கூறு சோதனைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு தனது இரு மகள்கள் மற்றும் உறவினர்களுடன் வந்த ஆறுமுகப்பாண்டியன் மனைவி வசந்தி தனது கணவன் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவரை அடித்து கொலை செய்து விட்டனர் எனவே காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இதனையடுத்து அங்கு வந்த பாலக்கரை காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி அவர்களுடன் சமாதான பேச்சு வார்த்தைநடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தன் பேரில் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.
பேட்டி வசந்தி இறந்த ஆறுமுக பாண்டியன் மனைவி
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மாணவர்கள்-தொழில் நிறுவனங்களை இணைக்கும் புதிய மொபைல் ஆப் “ஹையர் மீ ” வேலைவாய்ப்பு தேர்வுக்கென மாணவர்களையும், தொழில் நிறுவனத்தைய...
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி 7.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி தமிழ் ;; நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் மார்க்கெட் ப...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பொதுக் கழிப்பிடத்தில் இருந்து பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை புதன்கிழமை மீட்கப்பட்டது. திருப்பூ...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
பெங்களூரு: ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள பாரப்பன அக்ராஹரம் கோர்ட் வளாகத்திற்கு முன் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க,., த...
0 comments:
Post a Comment