Friday, February 23, 2018
திருச்சி 22.2.18
இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார்
சர்வதேச ஆசிய நாடுகள் பங்குப் பெற்ற விளையாட்டுப் போட்டிகள் பாக்ஸிங், சிலம்பாட்டம், வில்வித்தை, ஜிம்னோஸ்டிக் என்பன போட்டிகள் டெல்லியில் நடைப்பெற்றன. இப்போட்டியில் பங்களாதேஷ், ஈரான், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், தாய்லாந்து, நேபாளம், ஈராக், இந்தியா உட்பட 9 நாடுகள் கலந்து கொண்டனர்.
இந்த விளையாட்டு போட்டிகளில் திருச்சியை சேர்ந்த 21 பேர் தங்கம், வெள்ளி பரிசுகளை வென்றனர். அதில் திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியை சேர்ந்த யுகேஷ்குமார் - 11-ம் வகுப்பு மாணவன் 2 நாள் டெல்லியில் நடைப்பெற்ற சிலம்பாட்ட போட்டியில் சிறப்பாக விளையாடி முதல் பரிசாக தங்கம் வென்றார்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த யுகேஷ்குமார் :
நான் கற்ற இந்த கலையை மற்றவருக்கு கற்றுக் கொடுத்து தங்கம் வெல்ல செய்வேன் என்று தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...
0 comments:
Post a Comment