Sunday, January 05, 2020
On Sunday, January 05, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி விவசாயிகள் மண்டையோடு எலும்புகள் கையில் மண் சட்டியை வைத்து வைத்து நூதன போராட்டம்
வாக்குறுதியை நிறைவேற்றாததால் திருச்சி விவசாயிகள் 3 நாளாக உண்ணாவிரதம் இருந்தனர்
கடந்த 2014 ஆம் ஆண்டு வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் அனைத்து விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் நகை ஏலம் ஜப்தி நடவடிக்கையை நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் கத்தினர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து மனு அளிக்க முடிவு செய்தனர் ஆனால் முதல்வரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை எனவே முதல்வரை சந்திக்க அனுமதி பெற்றுத் தராத மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜங்ஷன் அரிஸ்டோ மேம்பாலம் அருகே தொடர் உண்ணாவிரதம் ஆக ஏழு நாள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது அதன்படி கடந்த 3ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் தொடங்கியது நேற்று முன்தினம் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகளிடம் மாவட்ட ஆட்சியர் சிவராசு பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்கிறோம் போராட்டத்தை கைவிடுங்கள் என்று மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டு கேட்டுக்கொண்டார் அதனால் இரண்டாவது நாள் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது இந்நிலையில் வேளாண்துறை அமைச்சர் மற்றும் வேளாண்துறை செயலாளரை சந்திக்க ஏற்பாடு செய்கிறோம் என்று மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது இதை ஏற்காத விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் அதே இடத்தில் 3 நாளாக உண்ணாவிரதம் நடத்தினர் போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் நெற்றியில் பட்டை போட்டு எலும்பு துண்டுகள் மண்டையோடு வைத்து நூதன முறையில் போராட்டம் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட உள்ளதாக விவசாயி அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
மாணவியர்க்கு வனத்துறை .எம்.எஸ்.எம்.ஆனந்தன் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் திருப்பூர் கலெக்...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
சபரிநாதன் 9443086297 தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக திருச்சியில் வேலை...

0 comments:
Post a Comment